உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


2018ம் ஆண்டிற்குள் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு நிகராக 19 வீதத்தால்வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

நேற்று மத்திய வங்கியால் வௌியிடப்பட்ட நாணயமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 184.6966 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு நிகராக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தமை கூறத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்