Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மைன்ட் ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் சார்பில் லதா மேனன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்வம் தாள மயம்’.ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும்,

நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவி யாதவ், படத்தொகுப்பு – ஆண்டனி, பாடல்கள் – அருண்ராஜா காமராஜ், மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை இயக்குநர் – ஜி.சி.ஆனந்தன், ஆடை வடிவமைப்பு – சரஸ்வதி மேனன், ஒலி வடிவமைப்பாளர் – விஜய் ரத்தினம், இணை தயாரிப்பாளர் – பிராங்க் பிரியாட், தயாரிப்பாளர் – லதா மேனன், இணை இயக்குநர் – விஜய் பாலாஜி, எழுத்து, இயக்கம் – ராஜீவ் மேனன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்