Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



ஒட்டாவா பகுதியில் 25க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று வெஸ்ட்போரோ பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சுரங்க நடைபாதையின் மேற்கூரையின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இடமபெற்ற இச் சமபவத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிஸார் விபத்தில் படுகாயம் அடைந்த 23 பயணிகளை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்