Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான 4 நாள்கள் உத்தயோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலையடுத்து, இருநாடுகளுக்குமிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இருநாடுகளுக்கிடையில் காணப்படும் பாதுகாப்பு ,சுற்றுலா, விவசாயம், கல்வி, விவசாய தொழிநுட்பம் ஆகிய விடயங்களில் இருநாடுகளினதும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களே இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்தாகியுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்