Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வடக்கு ரொறன்ரோவில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி ஒருவர், காயமடைந்தவர் பார்ரி பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் உயிர் அச்சுறுத்தல் காயங்களுக்கு உள்ளதாகவும் கூறினார்.

மேலும் மற்றுமொரு வாகனத்தை செலுத்திய 60 வயதுடைய பெண் சாரதி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்