Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பொதுமக்களின் தேவைகள் குறுகிய காலத்தில் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என, அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உறுதியளித்துள்ளார்.விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வே.இராதாகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடு முழுவதிலுமுள்ள அபிவிருத்தி தேவையுடைய பிரதேசங்கள் இனங்காணப்பட்டு, பிரதேச அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்