Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன்.சிம்பு நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர்,

மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், படத்தொகுப்பு – என்.பி.ஸ்ரீகாந்த், நடனம் – பிருந்தா, சதீஷ், கலை இயக்குநர் – குருராஜ், தயாரிப்பாளர் – சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் – லைகா புரொடக்‌ஷன்ஸ், கதை – திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்