Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கிளிநொச்சி பொதுச் சந்தையின் கடைத் தொகுதியிலுள்ள எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பொதுச் சந்தையில் உள்ள தற்காலிக கடைகளின் வியாபாரப் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சந்தைத் தொகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு வர்த்தகர்கள் வீடு திரும்பிய பின்னர் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்