உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் 4 பரல் கோடா நேற்று (10) கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மாவட்ட விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸ் குழுவினரே இதனை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்