Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சென்னைக்கு 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தமான் தீவுகளில், நள்ளிரவு 1.51 மணி அளவில் மற்றுமொரு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் அந்தமான் தீவுகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டமையால் மக்கள் அச்சம் அடைந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.ஆனால் இந்நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் பதிவாகாத நிலையில்,

ஆழிப்பேரலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்