Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சங்கிலி ரம்பத்தால் தனது மூன்று வயது மகனை கொலை செய்த தந்தை சிறைத் தண்டனையை எண்ணி தற்கொலை செய்து கொண்டார்.
ஜேர்மனியின் ரினேலேன்ட்லின்ஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது மனைவியை விட்டு பிரிந்தார். இந்த மாதம் 22 ம் திகதியன்று அவர் தனது 3 வயது மகனை தாயிடம் இருந்து அழைத்து சென்றார். குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அழைத்து வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

அதன் பின் குழந்தையும், தந்தையும் ஒரு காரில் பிணமாக கிடந்தனர். இச்சம்பவம் குறித்து கொலை விசாரணை அதிகாரி கூறுகையில்,”குழந்தை படுகொலை மிகக் கொடூரமான காட்சியாக இருந்தது. அந்த உடல்களை ஆய்வு செய்ய வேண்டாம் என பொலிஸ் முடிவு செய்தது” என்றார்.

குழந்தை மாயமானது குறித்து அவரது தாயார் பொலிசில் புகார் தெரிவித்திருந்தார். குழந்தையை கொன்று விடுவதாக அதன் தந்தை அச்சுறுத்தல் விடுத்ததையும் அந்த பெண் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

குழந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அந்த குடும்பத்தில் இதே போன்ற தாக்குதல் நடந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்