Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நன்றி. காலையடி இணையம்.

6 Responses to “காலையடியில் வெளியிடப்பட்ட துண்டுபிரசுரம் ஒன்று”

  • சச்சி:

    சுதர்சன் அவர்களே, கோவில் பிரச்சனை இதற்க்கு நான் விளக்கம் சொல்வதிலும் பார்க்க மேலே உள்ள துண்டுப்பிரசுரம் விளக்கம் சொல்கிறதே கவனித்தீர்களா? மேலும் எதற்க்கெடுத்தாலும் தாங்கள் ஒரு ………. என்று ஒத்துக்கொண்டு கருத்துக்களை கறந்துகொல்கிரீர்கள் பாராட்டப்படவேண்டியவர்.

  • சச்சி:

    நான் முன்பு தெரிவித்த கருத்தை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்: இங்கே எழுப்பப்படுவது ஆலயம் அல்ல பிரச்சனை.

    • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

      ஆலயம் = பிரச்சனை
      பிரச்சனை = ஆலயம்
      3 ஆம் வகுப்பில படிச்ச இலக்கண அடிப்படையில் பார்த்தாலும்:- ஆலயமும், பிரச்சனையும் பெயர்சொற்கள் . எழுப்புறது வினைச்சொல்…
      _
      தயவு செய்து உங்கள் நினைவு கூறும் வசனத்தை விளங்கபடுத்துங்கோவன் ஐயா…
      எங்கடை (மர)மண்டையல் ஒருவசனத்தில் அமைந்த ராஜதந்திரமான விடயங்களை விளங்கிகொள்வதன் நிலைமையில் இல்லை ஐயா…
      மழைபெய்கிற காலத்திலையாவது கொஞ்சம் பள்ளிகூடப்பக்கமாவது பார்த்து ஒதுங்குகோவன் என்று பெரிசுகள் சொல்லக்கேட்கவில்லை – அது சரியான பிழையென்று இப்படியான நேரங்களில்தான் விளங்குது.. 🙂 🙂 🙂

  • T.SANKAR:

    தயவு செய்து எம் இளைஞர்களின் வேண்டுகோல என்று என்று யோசித்து செயல்படவும் இது சம்மத்தமனே அன்பு உறவுகள்

  • அழ பகீரதன்:

    இன்று மன்றத்தில் சென்று பார்வையிட்டேன். ஆங்கில வகுப்பில் கற்பதற்கு மாணவர்கள் பலர் வந்தார்கள். ஆர்வமுடன் கற்கும் அவர்களது கற்றல் செயற்பாடுகளுக்கு உறுதுணைநிற்கும் மன்ற புலம்பெயர் உறுப்பினர்களுக்கு நன்றிகள். ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் சிறுவர்கள் விளையாடவில்லை. கோயிலுக்கு வெட்டப்பட்டிருந்த அத்திவார அமைப்பில் இரண்டொரு சிறுமிகள் கயிறடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.அதை எனது செல் பேசிக்கமராவில் படமாக்க நினைத்தால் கமரா இல்லை. நான் உடனடியாக திரும்பி வீட்டிலிருந்து செல்பேசியை எடுத்துக்கொண்டு போனேன். ஆனால் அந்தபிள்ளைகள் தள்ளிப்போய்விட்டார்கள். மன்ற உறுப்பினர்களான இளைஞர்களின் மனதின் வலியை என்னால் புரிந்துகொள்ளமுடிகின்றது.

  • அழ பகீரதன்:

    இந்த பிரசுரத்தில் சிறீமுருகன் சனசமூக நிலையம் நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றது என்ற கருத்து தவறானது. இங்கு நிலைநாட்டப்படும் நல்ல விடயங்கள் அனைத்தும் மறுமலர்ச்சி மன்ற கனடா மன்ற உறுப்பினர்கள் ஏனைய நாட்டிலுள்ள மன்ற உறுப்பினர்களினதும் முயற்சியாகும் என்ற தெளிவு இருந்தால் தான் நாம் முன்னோக்கி நகரமுடியும். மறுமலர்ச்சி மன்ற நிர்வாகம் ஒன்றே இருக்கின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்