உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்க தீர்மானித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்