Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐ.நா யோசனை இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள யோசனையானது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என நம்புகின்றோம்.

எனவே அதனை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டாமென ஜனாதிபதி மற்றும் அவர் சார்பில் ஜெனிவா செல்லும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்