உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரித்துள்ள படம் `ஜூலை காற்றில்’.அனந்த் நாக் நாயகனாகவும், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நாயகிகளாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சதீஷ், பலோமா மொனப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தொகுப்பு – சேவியர் எட்வெர்ட்ஸ், இசை – ஜோஸ்வா ஸ்ரீதர், படத்தொகுப்பு – அணுசரண், கலை – ஜெகுமார், பாடல்கள் – நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோகிணி, சௌந்தரராஜன், நடனம் – ஸ்ரீசெல்வி, நிர்வாக தயாரிப்பு – எம்.செந்தில், தயாரிப்பு மேற்பார்வை – வல்லம் டி.வெங்கடேஷ், தயாரிப்பு – சரவணன் பழனியப்பன், எழுத்து, இயக்கம் – கே.சி.சுந்தரம்.படம் வருகிற மார்ச் 15-ந் திகதி திரைக்கு வர இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்