Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பதுளை, ஹாலி எல, வெலிமடை, பசறை ஆகிய பிரதேசங்களில் இன்று (16) காலை சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.குறித்த பகுதிகளில் இன்று காலை 8.15 – 8.20 இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

பாரிய சத்தத்துடன் 3 – 5 செக்கன்களுக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்