உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு அப்பையா நடராஐ(காந்தி) 21.03.2011 அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.காலம் சென்ற அப்பையா(அத்தனாசியார்) அவர்களின் அன்பு மகனும்,அற்ப்புதசெல்வம் அவர்களின் அன்புக்கணவரும்,டினேஷ் ,காந்தரூபன் (ஆசிரியர்) இலங்கை, இவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்  இவரது  பூதவுடல் 22.03.2011.அன்று சம்பில்த்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவரது துயரை உற்றார், உறவினர்,நண்பர்களும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு;
மகன்  டினேஷ்  0094779773957
மகன்  காந்தரூபன் (ஆசிரியர்) 0094771139698

10 Responses to “மரண அறிவித்தல்”

 • PONNU:

  பிரிவினால் துயருறும் குடுப்பத்தவர் பிள்ளைகள்துயரில் பங்கெடுப்பதோடு ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைவனை பிரார்த்திக்கின்றோம்

 • எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும் பழகும் காந்தி எங்களுடன் சிறுபராயத்திலிருந்து சந்தோசமாக பழகிவந்த அவரை பிரிந்து துயருறும் அன்னாரின் குடும்பத்தினருடன் இணைந்து எமது குடும்பத்தினரும் துயரை பகிர்வதுடன், அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.
  விநாயகமூர்த்தி குடும்பம். கனடா.

 • ஆராட்ச்சி குடும்பம்:

  திரு அப்பையா நடராஐ(காந்தி) அவர்களது பிரிவினால் துயருறும் அவர் தம் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருடனும் இணைந்து துயர் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உறவினருடன் இணைந்து பிரார்த்திக்கின்றோம்.
  ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

 • Subothiny Nagendram:

  திரு அப்பையா நடராஐ(காந்தி) அவர்களது பிரிவினால் துயருறும் அவர் தம் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவருடனும் இணைந்து துயர் பகிர்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உறவினருடன் இணைந்து பிரார்த்திக்கின்றோம்.
  ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

 • THAVENTHIRAN famillly:

  காந்தி ஏன்பவர் நாம்சின்னவயதில் அவருடன் நாம் சகோத்தரமாக பழகினோம் அன்னாரின் ஆத்மாசாந்தியடைய ஆண்டவணை பராத்திகிறோம் சாந்தை தவேந்திரன்குடும்பம்.

 • திரு காந்தி அவர்களின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினர்களுக்கும் பண்கலை பண்பாட்டுக்கழகம் தங்களின் அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றது.
  இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
  பண்கலை பணபாட்டுக் கழகம் கனடா.

 • T.SANKAR:

  பிரிவினால் துயருறும் குடுப்பத்தவர் பிள்ளைகள்துயரில் பங்கெடுப்பதோடு ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 • அழ பகீரதன்:

  அன்னாரின் பிரிவினால் துயருறும் குடுப்பத்தவர் பிள்ளைகள் அனைவரது துயரில் பங்கெடுப்பதோடு ஆன்மா சாந்தியடைய அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இறையை இறைஞ்சுகின்றோம். – அழ பகீரதன்

 • T.BALAKUMAR FAMILE:

  காந்தி அவர்களின் மறைவால் துயரில் இருக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இவரது துயரில் நாமும் இணைந்துகொள்கின்றோம்.எத்தனை வருடம் சென்றாலும் உங்கள் நினைவுகள் நிற்க்கும். துயர் பகிர்வோர் பணிப்புலம் த.பாலா குடும்பம்.தங்கராசா குடும்பம்.

 • vinothiny:

  காந்தி அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ,சாந்தை வாழ் மக்களின் சார்பாக எங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
  சாந்தை வாழ் மக்களின் சார்பாக
  வினோதினி பத்மநாதன் டென்மார்க்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்