Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஐ.நா. மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடருக்கு சென்றுள்ள புலம்பெயர் மற்றும் .இலங்கையில் இருந்து சென்றுள்ள தமிழர் தரப்புபிரதிநிதிகள் ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை இன்று அல்லது நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது ஐநா இலங்கை விவகாரத்தில் கண்காப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளவேண்டுமென கோரிக்கை முன்வைப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 20ம் திகதி இலங்கை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ள நிலையில் நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை தொடர்பிலான அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் 20ம் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு விவாதங்கள் இடம்பெறும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்