Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் மாவட்டம் மாந்தைமேற்கு பிரதேச செயலர் பிரிவின் வெள்ளாங்குளம் சேவலங்கா கிராமத்தில் அமையப்பட்டிருக்கின்ற ஹீ முத்து மாரி அம்மன் ஆலயத்தின் நுளைவாயில் பகுதியிலே அமைக்கப்பட்டிருந்த
நந்தி மற்றும் நாகதம்பிரான் கூரை சீட் ஆலயத்தின் முன் அமைந்திருந்த

உண்டியல் முற்ப்பகுதி ஆகியன நேற்றிரவு 9:54 மணியலவில் உடைக்கப்பட்பட்டிருக்கின்றது
இதனை அறிந்த அந்த ஆலய நிர்வாகத்தினர் உடன் அவ்விடத்திற்கு விரைந்து நிலமையை மன்னார் இலுப்பைக்கடவை போலீசாருக்கு தெரியப்படுத்தி அவர்களும் சம்பவ இடத்திற்கு இரவு 10:40மணியலவில் வருகை தந்து விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்

ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர் இது கத்தோலிக்க மதாதவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த சில இக்கிராமத்தில் உள்ள விசமிகள் செய்திருக்கலாம் என தெரிவிப்பதோடு ஆனால் எமது மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்து ஆலயங்களுடைய உடைப்பு சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக இவ் ஆலய நிர்வாக தலைவர் திரு. த பிரதாஸ் எமது செய்திக்கு தெரிவித்தார்

அத்தோடு இந்த விசாரணைகளை இலுப்பைகடவை போலீஸாரும் மன்னார் தடவியல் போலீஸ் அதிகாரி எஸ் ஐ செனாதீரவும் அவரது போலீஸ் குழுவினரும் செயற்பட்டு வருகின்றமையும் அப்பகுதி இராணுவத்தினர் சிவில் புலனாய்வாளர்கள் போலீஸ் புலனாய்வாளர்களும் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்