Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் இன்று புத்தளத்திற்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை முதல் பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்இ ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அங்கிருந்து கலைப்பதற்காக பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்