Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஐரா’.நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன், இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ், கலை – சிவசங்கர், ஸ்டண்ட்ஸ் – மிராக்கிள் மைக்கேல் ராஜ், ஆடை வடிவமைப்பாளர் – பிரீத்தி நெடுமாறன், நடனம் – விஜி சதீஷ், பாடல்கள் – தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக், ஆடியோகிராஃபி – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் – கோட்டபாடி ஜே.ராஜேஷ், கதை, திரைக்கதை – பிரியங்கா ரவீந்திரன், இயக்கம் – சர்ஜூன். கே.எம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்