Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாகேட் பகுதியிலுள்ள மக்ஸ் மருத்துவமனையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
மார்பு பகுதியில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.டெல்லியில் இடம்பெற்ற சர்வதேச கற்றல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் செய்திருந்த அவர், அதன் பின்னர் தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

83 வயதான தலாய்லாமா, சீன ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 1959ஆம் ஆண்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தமையால் இந்திய – சீன உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்