Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாகிஸ்தானில் இன்று  காலை குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தான் கவுட்டா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று காலை குண்டு வெடித்ததுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகியுள்ளதோடு,பலர் காயமடைந்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கையில்,இக் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர்.பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காலை 7. 35 மணியளவில்நடைபெற்றது எனவும் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்