Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றில் அங்கத்துவம் பெற்றுள்ள சந்தேகத்தில் இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த புதன்கிழமை இவர்கள் சர்வதேச விமானம் ஒன்றின் மூலம் லுடன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்