Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `காஞ்சனா3′.ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடித்திருக்கிறார்கள். சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி, இசை – டூபாடு, பின்னணி இசை – எஸ்.தமன், படத்தொகுப்பு – ரூபன், கலை – ஆர்.ஜனார்த்தன், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – ராகவா லாரன்ஸ், பாடல்கள் – விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன், தயாரிப்பு மேற்பார்வை – விமல்.ஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராகவா லாரன்ஸ்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்