உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தாய்வானின் கடலோர நகரமான ஹுவாலியனில் 6.1 ரிச்டர்ச்ல அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சேத விபரங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இந்த அனர்த்தத்தை அடுத்து பாடசாலை மாணவர்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட காணொளிகள் உள்ளூர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த ஆண்டில் இதுவரை தீவில் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது என வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்