உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் பல பகுதியிலும் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடக்குத்து தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கடக்கும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம் மற்றும் மட்டகளப்பு தேவாலயம் உட்பட 6 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்