உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய, நாரஹேன்பிட்டி இரத்த வங்கி மத்திய நிலையம், நீ​ர்கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் சென்று இரத்தத் தானங்களை வழங்குமாறும், இலங்கை இரத்த வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்