உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்நாடு முழுவதும் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 சந்தேக நபர்களிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
நேற்றைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பெண்கள் உள்ளிட்ட 24 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்