உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


டென்மார்க் நாட்டின் மிகப்பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவரான Anders Holch Povlsens (Bestseller A/S) அவர்களின் மூன்று பிள்ளைகள் கொழும்பபில் நேற்று நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

டென்மார்க் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்முகமாக நேற்று டென்மார்க் வெளிநாட்டு அமைச்சு விசேட விமானம் மூலம்அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இது வரை மூன்று டென்மார்க் நாட்டு பிரஜைகளின் மரனமடைந்துள்ளதாக டென்மார்க் வெளிநாட்டு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்