உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிலிப்பைன்ஸில் கலுஸான் தீவில் 6.3 ரிக்சடர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டிடங்கள் குலுங்கியதுடன்,மணிலாவில் தற்பொழுதும் நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றமையால் ஆயிரக்கனக்கான மக்

இதேவேளை இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து எவ்வித தகவல்கள்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்