உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பொதியொன்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டள்ளது.
இது தொடர்பில் கட்டான பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, விமானப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டு, குறித்த பொதி பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த பொதி தொடர்பில் இன்று (24) காலை 11.00 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதை வெடிக்கச் செய்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்