Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் உலகிலேயே மிக உயரமான கட்டிடமான பேர்ஜ் கலீஃபாவில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை கண்டித்து பல்வேறு நாடுகளிலும் பல விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் பேர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்