உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.எட்மன்டன் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 68-வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
RCMP தகவலின் படி, எட்மன்டன் பஸ்லைன் சாலை பகுதியில் ஷெர்வுட் பார்க் வங்கி ஒன்றில் நபர் ஒருவரால் குறித்த வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் எட்மண்டனின் ஜார்ஜ் லூயிஸ் ரோய் செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்