Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதன் மூலமாக நாட்டில் மீண்டும் புலனாய்வுப் பிரிவை கட்டியெழுப்பி, இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் கோத்தா திடீரென இந்த செய்தியை வெளியிட்டுள்ளமை பரபரப்பாக பேசப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்