Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘நீர் உண்மையாகவே இஸ்லாம் மதத்தைக் காப்பவரா?, நீங்களும் தூய இறைவனின் அடியாரா?’ ஆகிய இருவேறு தலைப்புக்களில் அமைந்த இரு வகையான துண்டுப் பிரசுரங்கள் கிழக்கில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களை விழிப்பூட்டுவதற்காக இவ்வாறான துண்டுபிரசுரங்களை படையினர் விநியோகித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
புனித அல் குர்ஆனிலுள்ள திருமறை வசனங்களை மேற்கோள்காட்டி இந்த துண்டுப் பிரசுரங்களில் விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

‘நீர் உண்மையாகவே இஸ்லாம் மதத்தைக் காப்பவரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ள பிரசுரத்தில், ‘இனம் மதம் மொழி எதுவாக இருந்தாலும், வாழ்வதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உரிமை உண்டு அதனை அழிப்பது பாவமாகும்’ என்ற வாசகம் உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்