Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மட்டக்களப்பு, காத்தான்குடி களப்பு பகுதியில் கைக்குண்டு மற்றும் ஆயுதங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி, முதலாம் பிரிவின் வாவிக்கரை வீதியில் உள்ள களப்பு பகுதியை சோதனையிட்டனர்.

இதன்போது, அங்கிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 மகசீன் துப்பாக்கி ரவைகள், கைக்குண்டு ஒன்றுஷ, வாள், 2 கத்திகள் மற்றும் தொலை நோக்கு கருவி ஒன்று உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வெடிபொருட்களை இராணுவத்தினர், தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்