உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தென்கிழக்கு அலஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த இரு கடல் விமானங்கள் (சீ பிளேன்) ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்திற்குள்ளான ஒரு விமானத்தில் 11 பயணிகளும், மற்றையதில் ஐந்து பேரும் பயணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.பத்து பேர் விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென வொஷிங்டனிலுள்ள தேசிய போக்குவரத்து சபையின் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்யவுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்