Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இலங்கையின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பல கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்கின்றமைத் தொடர்பில், பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும், இலங்கையின் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதற்காக வெறுப்பு, வன்முறை என்பவற்றை சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்