உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமைச்சர் ரிசாட் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐக்கிய தேசிய கட்சி விசேட தெரிவுக்குழுவை நியமித்துள்ளது.அரசதரப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின்னர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த குழு ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சியின் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்