உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை குறித்த நினைவிடத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்