உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்தியா – இஸ்ரேலுக்கான நட்புறவினை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்