உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
குறித்த வைத்தியர் சம்பந்தமாக குருணாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்