உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


விண்டோபாய் பிக்சர்ஸ் வி.பாலகிருஷ்ணன், ஆர்.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “பியார்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி, வாசு விக்ரம், ஷபி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆர்.ஆனந்தகுமார், இசை – ஏ.கே.ரிஷால் சாய், பாடல்கள் – வ.கருப்பன், படத்தொகுப்பு – ரமேஷ் வேலுகுட்டி, நடனம் – அசோக்ராஜா, ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், கலை – முத்துவேல், கதை திரைக்கதை வசனம், இயக்கம் – மில்கா எஸ்.செல்வகுமார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்