உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்246 கொக்கெயின் பொதிகளை விழுங்கிய ஜப்பானியர் ஒருவர் உயிரிழந்தார்.
ஈp,மெக்சிகோ சிட்டியில் இருந்து அவர் குறித்த கொக்கெய்ன் பொதிகளை விழுங்கி ஜப்பானுக்கு கடத்தி சென்றுள்ளார்.
ஈp,விமானத்தில் பறக்கும் போது இடையில் வலிப்பு ஏற்பட்டதை அடுத்து விமானம் மெக்சிகோவின் சொனோரா விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எனினும் அவர் அதற்குள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது வயிற்றில் இருந்து 2.5 சென்றிமீற்றர் நீளமும் 1 சென்றிமீற்றர் அகலமும் கொண்ட கொக்கெயின் பொதிகள் மீட்கப்பட்டன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்