Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



2009 இற்குப் பின்னர், தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் கையகப்படுத்தப்பட்ட மூதூர் உப்பூறல் பகுதியிலுள்ள தமிழர் காணிகள், மீண்டும் அப்பகுதியிலுள்ள தமிழ் பழங்குடியினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன .
ஹிஸ்புல்லாவால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குள் தமிழ் மக்கள் வெகுஜன அமைப்புகளின் உதவியுடன் நுழைந்த தமிழ் பழங்குடியினர் அந்த காணியில் குடிசைகள் அமைத்து தங்கிவருகின்றார்கள்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்