உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபிய வெளியுறவுத்துறை அமைச்சர் மவுசா கவுசா பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபிய அதிபர் கடாபியை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டது, ராணுவ அத்துமீறல், மேற்கத்திய நாடுகளின் கூட்டு படை தாக்குதல் என அடுத்தவுத்து சிக்கலில் இருக்கிறது லிபியா. இந்நிலையில் லிபியாவின் வெளியுறவு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். டுனிசியாவில் இருந்து லண்டன் வந்தடைந்த அவர் பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்