உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


முதன் முறையாக ஐரோப்பாவில் கடலுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.நோர்வேயின் தென்பகுதியில் இந்த உணவகம் கடந்த சில தினங்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நேரத்தில் 40 பேர் அமர்ந்து இங்கு உணவு உட்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடலுக்கடியில் 5 மீட்டர் ஆழம் வரை கட்டப்பட்டுள்ள குறித்த உணவகத்தின் பெயர் ‘Under’ என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்