உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இந்தியாவின் இமாலய மலைத்தொடரில் காணாமல் போய் இருந்த எட்டு மலையேறிகளில் ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.
4 பிரித்தானியர்கள், 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 அவுஸ்திரேலியர் அடங்கலாக இந்த குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நந்தாதேவி சிகரத்தில் ஏற முயற்சித்தநிலையில் காணாமல் போய் இருந்தனர்.
அவர்கள் பல்வேறு பனிச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்