உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்டென்மார்க்கில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
179 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான டென்மார்க் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது.
இதில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 179 ஆசனங்களில் 96 ஆசனங்களைக் கைப்பற்றி இந்தக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான 41 வயதான மெட் பிரெடிரிக்சன் டென்மார்க் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் மிகக் குறைந்த வயதுடைய பிரதமராக அவர் டென்மார்க் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்